காஞ்சிபுரம் அத்தி வரதனர தரிசனம் செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு – ஆட்சியர் தகவல்
பிரதித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அத்திவர தர் தரிசனம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம் இடையில் நடை சாத்தப்படாது Uக்தர்கள் எந்த ஒரு சிரமம் இன்றி தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்து உள்ளார்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.