2019 ஆம் வருடம் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிகளுக்கு சங்கம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது இதில் தலைவர் பதவிக்கு இராஜசேகர் மற்றும் அரிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டதில் மொத்த வாக்கு 73க்கு 72வாக்குகள் பதிவாகின அதில் வழக்கறிஞர் இராஜசேகரன் 49 வாக்குகளும் அரிச்சந்திரன் 23 வாக்குகளும் பெற்றனர் இராஜசேகரன் 26வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதே போல் செயலாளர் பவிக்கு ஜோதிமுருகன் மற்றும் சரவணன் போட்டியிட்டதில் ஜோதிமுருகன் 47வாக்குகளும் சரவணன் 25வாக்குகளும் பெற்றனர் 22வாக்கு வித்தியாசத்தில் வழக்கறிஞர் ஜோதிமுருகன் வெற்றி பெற்றார் பொருளாளர் பதவிக்கு வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் போட்டியிட்டார் அவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை அதனால் போட்டியின்றி சிவராமகிருஷ்ணன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தேர்ல் ஆணையர் அன்சாரி மற்றும் தேர்தல் உதவி ஆணையர்கள். மங்களநாதன்.முருகபூபதி
முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கம் தேர்தல் முடிவு
எழுதியவர்: mohan July 3, 2019, 9:42 am







You must be logged in to post a comment.