ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெருந்தலைவர் காமராஜர் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டிராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் பாலசுதன் முதலிடம் பிடித்தார். பாலசுதன், மாணவரை போட்டிக்கு தயார்படுத்திய பள்ளி தமிழாசிரியர் சத்தியேந்திரன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.






You must be logged in to post a comment.