18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோாி ஆா்ப்பாட்டம்.

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோாி ஆா்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan July 2, 2019, 6:42 pm

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப்ரமணியன் (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்) ஜூன் 30 பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது அரசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஞான தம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!