17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துாத்துக்குடியில் விமான சேவை ரத்து.பயணிகள் அவதி

துாத்துக்குடியில் விமான சேவை ரத்து.பயணிகள் அவதி

எழுதியவர்: mohan July 2, 2019, 5:08 pm

தூத்துக்குடி தொடர்ந்து வானிலை மோசமான காரணத்தி னால் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்று சென்னையில் இருந்து வெளிநாடு செல்ல இருந்த அனைத்து பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள் மேலும் தொடர்ந்து 3 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை காரணத்தினாலும் வெளிநாட்டு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!