17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

எழுதியவர்: mohan July 2, 2019, 5:02 pm

அனைத்து மகளிர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் சார்பு-ஆய்வாளர் சாந்தி ஆகியோர்கள் மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வே.ரா.நாகம்மை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதளிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த தற்காப்பு கலைகள் பற்றிய பயிற்சிகள் கொடுத்தார். மேலும் POCSO சட்டம், EVE TEASING பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள் . இந்நிகழ்ச்சியில் 600 – க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!