17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி

வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி

எழுதியவர்: mohan July 2, 2019, 1:52 pm

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை பற்றி முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வேலூர் சரக டிஐஜி காமினி தெ ரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலுவை வழக்குகள் முடிக்கப்படும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற செயல்கள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!