17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு திருப்பம்..

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு திருப்பம்..

எழுதியவர்: mohan July 2, 2019, 1:27 pm

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வும் சுழல் காற்று வீசிய காரணத்தினால் தரையிறங்க முடியாமல் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டது.

இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர் மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் செல்ல செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் காத்திருக்கிறார்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு அந்த விமானம் வருமா என இதுவரைக்கும் அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் இருக்கும் பயணிகள் தகவல் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!