17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சரக டிஐஜியாக காமினி பொறுப்பேற்றார்.

வேலூர் சரக டிஐஜியாக காமினி பொறுப்பேற்றார்.

எழுதியவர்: mohan July 2, 2019, 11:56 am

வேலூர் சரக டிஐஜியாக காமினி பொறுப்பேற்றார். காமினி இதற்கு இராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்தவர். அனைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.வேலூர் சரக டிஐஜியாக இருந்த வனிதா சென்னை ரயில்வே ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!