திமுக தலைவர் மறைந்த டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வடக்கு ஒன்றிய திமுக., சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், திருவாடானை வடக்கு ஒன்றிய செயலர் ரவி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் முக்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர். கலந்து கொண்டனர்
திருவாடானையில் கலைஞர் பிறந்த நாள் விழா
எழுதியவர்: mohan July 2, 2019, 9:42 am







You must be logged in to post a comment.