18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..

மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2019, 9:19 pm

மதுரை மாவட்டம் செல்லூரில் பிரபல ரவுடி சதிஸ்குமார் என்பவன் இன்று (0-/07/2019) மாலை மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.

கொலையாளிகள் கல்லை போட்டு விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவன் அச்சுறுத்தும் விதமாக வலம் வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து வேலூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!