17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- தந்தை மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை

மதுரை- தந்தை மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை

எழுதியவர்: mohan July 1, 2019, 5:42 pm

மதுரை தோப்பூர் அருகே ஒரு ஆண் நபர் மற்றும் சிறுமி உள்பட இரண்டு நபர்களும் சடலமாக கிடந்து உள்ளனர் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே காவல்துறை விசாரணையில் கோவை மேட்டுப்பாளையம் தாலுகா சிக்கதாசன் பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த கிங்ஸ்டன் சேரன் கிருபாகரன் , தனது 8 வயது மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது  தெரியவந்தது

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!