17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு.

மதுரை புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு.

எழுதியவர்: mohan July 1, 2019, 3:51 pm

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ராஜசேகர் அவர்கள் இன்று பதவிஏற்றுக்கொண்டார்.பதவியேற்றுக்கொண்ட புதிய ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!