18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ஏ.சி.மிஷின் வெடித்து தீ விபத்து.

வேலூரில் ஏ.சி.மிஷின் வெடித்து தீ விபத்து.

எழுதியவர்: mohan July 1, 2019, 3:40 pm

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அவுட் கேட்டில் மீனாட்சிபுரூட்ஸ் என்ற பெயரில் பழக்கடை உள்ளது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் இந்த கடையில் மின் கசிவு காரணமாக ஏசி மிஷின் வெடித்து சிதறியது. இதனால் மள, மள என தீ கொழுந்து விட்டு எறிந்தது.தகவல் அறிந்தவேலூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். சுமார ரூ 1 லட்சம் வரை சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!