18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகநாதன் பதவி ஏற்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகநாதன் பதவி ஏற்றார்.

எழுதியவர்: mohan July 1, 2019, 11:08 am

வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகநாதன் பதவி ஏற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் சேவத்திற்கு மாற்றப்பட்டார்.இன்று ஜூலை-1 ம் தேதி சென்னை ஆட்சியராக இருந்த சண்முகநாதன் வேலூர் ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார்.

சுதந்திரத்துக்கு வித்திட்ட மாவட்டமான வேலூரில் பணியாற்றுவதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் வேலூர் என்றால் அதிகம் வெயில் உள்ள ஊர் அதைப் போக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் நடுவதற்கான சமூக ஆர்வலர்கள் மூலம் ஒன்று சேர்ந்து செயல்படும் என்றும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!