17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிபுரம் – கவர்னர் பன்வாரிலால் பிரோஹித் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் – கவர்னர் பன்வாரிலால் பிரோஹித் சுவாமி தரிசனம்

எழுதியவர்: mohan July 1, 2019, 10:33 am

காஞ்சிபுரம் அத்தி வரதர் சுவாமியை  காலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி – வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர்வை பவம் இன்று 1-ம் (ஜூலை) துவங்கியது.தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோஹித் தனது குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்தார்.

கேஎம் வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!