17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி – மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி

தேனி – மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி

எழுதியவர்: mohan June 30, 2019, 12:07 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் கிராமம் மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி செய்தல் 90 லட்சம் மதிப்பீட்டின் கீழ் மேல்மங்கலம் வராகநதி ராஜவாய்க்கால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் 20 வருட கோரிக்கையின் முயற்சியால் தமிழக அரசு வழங்கியதின் பயனாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பணி நடைபெற்றுறு வருகிறது

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!