18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

மதுரை – மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

எழுதியவர்: mohan June 30, 2019, 11:40 am

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முன்பு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. சுவாமி சிவ யோகானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ணன் வக்கீல், ஸ்ரீ jaganatha அய்யங்கார், ஸ்ரீ p.s.g. கிருஷ்ண அய்யர், smt. கிருஷ்ணவேணி, வக்கீல், ஸ்ரீ. அனிருத், ஆகியோர் தலைமை தாங்கி வேத மந்திரங்கள் முழங்க பிரார்த்தனை நடை பெற்றது. ஏறாலமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். அதோடு மதுரை மாவட்ட, கிளைகளின் சார்பில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். மதுரை மாவட்ட தலைவர் கிருஷ்ண சுவாமிநன்றி தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!