17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டாஸ்”

மதுரை – கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டாஸ்”

எழுதியவர்: mohan June 30, 2019, 11:18 am

மதுரை மாநகர் அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துசெல்வம் இவர் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!