17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசியில் தனியார் மருத்துவ மனை ஸ்கேன் சென்டர் சீல் வைப்பு

சிவகாசியில் தனியார் மருத்துவ மனை ஸ்கேன் சென்டர் சீல் வைப்பு

எழுதியவர்: mohan June 29, 2019, 5:39 pm

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மேற்கு ரத வீதியில் ஞானதுரை என்ற பெயரில் மருத்துவ மனை இயங்கி வருகிறது. இதில் கருணா ஞானதுரை என்ற ( பெண் டாக்டர் ) செயல் பட்டு வந்தார்.இவர் இறந்து விட்டார். தொடர்ந்து இவரது கணவர் (Dr. ஜீயோ ஞானதுரை ) மருத்துவமனையில் மருத்துவராக செயல்பட்டு வந்தார். இவர் பிரசவம் பார்ப்பதற்க்கு தகுதியில்லா மருத்துவர் என்று மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் பல முறை எச்சரித்து இருந்தன.தொடர்ந்து மருத்துவர் பிரசவம், குழந்தைகளுக்கு  மருத்துவம் பார்த்து வந்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகித்திற்க்கும் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் அலுவலகத்திற்க்கு புகார் வந்த தலால் அந்த மருத்துவ மனைக்கு நேரில் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் Dr மனோகரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முறையாக உள்கட்டமைப்பு இல்லாமல் செயல் பட்டு வந்த ஸ்கேன் செண்டர் அறைக்கு சீல் வைத்தனர்

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!