17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்கள் கைது

மதுரை – கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்கள் கைது

எழுதியவர்: mohan June 29, 2019, 2:04 pm

மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோலைராஜா ரோந்து காவலர்களுடன் கரிமேடு மீன்மார்க்கெட் அருகே ரோந்துபணியில் இருந்தபோது கரிமேட்டை சேர்ந்த  பூமிநாதன் சுமதி ரமேஷ் ஆகியோர் பிடிகத்தார். எனவே அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.8,800/- மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தார். பின்னர் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!