17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே துணை முதல்வரை அழைக்க மதுரை சென்ற விஐபி காவலர் வாகனம் விபத்து

உசிலம்பட்டி அருகே துணை முதல்வரை அழைக்க மதுரை சென்ற விஐபி காவலர் வாகனம் விபத்து

எழுதியவர்: mohan June 29, 2019, 10:39 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் தேனியிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் துணை முதல்வர் ஒ.பி.எஸ்-யை வரவேற்க்க சென்ற விஐபி பாதுகாப்பு காவலர் வாகனும், உசிலம்பட்டியிலிருந்து தேனி நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.நேருக்கு நேர் மோதியதில் உருக்குலைந்த காரில் இருந்த ஓட்டுநர்கள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்துணை முதல்வரை அழைக்க சென்ற விஐபி பாதுகாப்பு வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!