18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த வண்றந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி அடுத்த வண்றந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan June 29, 2019, 10:15 am

பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தல் | மழை நீர் சேகரிப்பு, தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா கலந்து கொண்டார். மற்றும் கிராம பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் சுரேஷ் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!