17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்தியால்பேட்டையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்தியால்பேட்டையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan June 28, 2019, 5:44 pm

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்தியால்பேட்டையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. நிதி நிர்வாகம், செலவீனம் தணிக்கை அறிக்கை தாக்கல் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள் தடை மற்றும் கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாட்டை மெட்டுக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!