18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை – பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

எழுதியவர்: mohan June 28, 2019, 5:28 pm

மதுரை – அனைத்து மகளிர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும்அவர்களுக்குஏற்படும்பாலியல்துன்புறுத்துதளிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த தற்காப்பு கலைகள் பற்றிய பயிற்சிகள் கொடுத்தார். மேலும் POCSO சட்டம் பற்றியும் EVE TEASING பற்றியும் விளக்கம் கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!