17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் டிஐஜி பொறுப்பேற்பு

ராமநாதபுரம் டிஐஜி பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan June 28, 2019, 4:49 pm

இராமநாதபுரம் சரக டிஐஜி ஆக இருந்த என்.காமினி வேலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவராக ரூபேஷ்குமார் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!