17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது.

மதுரை – கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது.

எழுதியவர்: mohan June 28, 2019, 3:31 pm

மதுரை மாநகரில் உள்ள புதூர், தெப்பக்குளம், அண்ணாநகர், கீரைத்துறை ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் தீவிர ரோந்துபணி மேற்கொண்டதில் வனிதா வில்லம்மாள் மொக்கதாய் பட்டம்மாள் மீனாநாகமுருகன் ஆகியோர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 7.700 கிலோ கிராம் கஞ்சா, இருசக்கர வாகனமும் பணம் ரூ.48.850/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!