மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேசனில் சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் சிக்கன விளக்கக் கூட்டம் நடைபெற்றது. துணைப் பொது மேலாளர் ஹபீபுல்லாஹ் தலைமை தாங்கினார்.மேலாளர் சுரேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேன் நிறுவன விற்பனை மேலாளர்தியாகராஜன்ப வர் கிரீட் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்களுக்கும் சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். உடன் நாகமலைபுதுக்கோடடை ஹரி , இண்டேன் விநியோகஸ்தர் ராஜேஸ் கலந்து கொண்டார். பவர் கிரிட் மனித வளத்துறை அலுவலர் பீட்டர் நன்றியுரையாற்றினார்.
செய்தியாளர் சாதிக் பாட்சா , தேனி மாவட்டம்.




You must be logged in to post a comment.