17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஒரு புதிய முகவரி “பவர் பாயிண்ட் ஏஜெண்சி..”

கீழக்கரையில் ஒரு புதிய முகவரி “பவர் பாயிண்ட் ஏஜெண்சி..”

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2019, 1:39 pm

கீழக்கரையில் ஒரு சமயத்தில் மொத்தமாகவும், விசேஷங்களுக்கு மற்றும் அனைத்து பொருட்களுக்கும்  தரமான முறையால் வாங்க வெளியூரை நாடியே செல்ல வேண்டி இருந்தது.  ஆனால் இப்போது இந்நிலை மாறி உள்ளூரிலேயே அனைத்து தரமான பொருட்களும் கிடைக்கும் வண்ணம் பல்வேறு வியாபார தலங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கீழக்கரை மக்களுக்கு பயன்பெறும் வகையில் “பவர் பாய்ண்ட் ஏஜென்சி” எனும் விசேஷ காலங்களுக்கும், அன்றாட தேவைகளுக்கும் வேண்டிய பொருட்கள் விற்கும் வியாபார ஸ்தலம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு  300ml, 500ml, 1லிட்டர் வாட்டர், 2லிட்டர், 5லிட்டர் கேன், 20லிட்டர் கேன்கள் மற்றும் TRUE VALLEY எனும் பழரச வகைகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்படுகின்றது.

மேல் விரங்களுக்கு  +91_8870121561, +91_9042335718 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!