சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து இருந்தது. இன்று தமிழக சட்டசபை கூடிய நிலையில் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்த வலியுறுத்த போவது இல்லை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலம் இருப்பதால் ஸ்டாலின் இம்முடிவை எடுத்துள்ளார்.
இல்லை – ஸ்டாலின்
எழுதியவர்: mohan June 28, 2019, 12:48 pm




You must be logged in to post a comment.