18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்.

மதுரை – குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்.

எழுதியவர்: mohan June 28, 2019, 11:10 am

மதுரை மாவட்டம் 76வது வார்டு நேரு நகர் பகுதியில் சரியான முறையில் குடிநீர் வழங்கப் படவில்லை என அப்பகுதி மக்கள் நேருநகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்த பிறகு கலைந்து சென்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!