18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – 2 போ் மீது குண்டாஸ்..

மதுரை – 2 போ் மீது குண்டாஸ்..

எழுதியவர்: mohan June 28, 2019, 9:50 am

கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை சோலையழகுபுரம், ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மகன் ரஞ்சித்குமார் 24 மற்றும் மதுரை மாவட்டம், சிலைமானைச் சேர்ந்த பாலு என்பவருடைய மகன் வினுசக்கரவர்த்தி என்ற சக்கரை 23 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

செய்தியாளர் வி காளமேகம்  மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!