17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை ஆசிரியர்கள் பாராட்டு

நிலக்கோட்டை பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை ஆசிரியர்கள் பாராட்டு

எழுதியவர்: mohan June 27, 2019, 7:42 pm

-திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை குமரப்பா செட்டியார் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் இல் கோவாவில் பாஞ்சிம் டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நிலக்கோட்டை குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் , ரமணா, ஆகிய மாணவர்கள் தமிழ்நாடு அணியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர். இந்த மாணவர்களை நிலக்கோட்டை குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை, பள்ளி முதல்வர் ஜெய்சங்கர், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் தங்க முருகன், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!