17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ரயில்வே காலனி பகுதியில் சுற்றித்திாிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீட்பு.

மதுரை ரயில்வே காலனி பகுதியில் சுற்றித்திாிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீட்பு.

எழுதியவர்: mohan June 27, 2019, 6:35 pm

மதுரை பழைய ரயில்வே காலனி பகுதியில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மனநலம்பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு தகவல்  கிடைத்தது.அத்தகவலின் அடிப்படையில் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளைதுணைஅவைத்தலைவர்ஜோஸ் செயலாள ர்கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படிசெய ற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நேரில் சென்று மதுரை மாவட்ட ஒன் ஸ்டாப் மையத்தின் நிர்வாக அலுவலர் பிரேமலதாஉதவியோடு விசாரணை செய்தார் .விசாரணையில் அப்பெண் பெங்களுரைச் சோ்ந்த லட்சுமி என்பதும் தனது சகோதரரால் தாக்கப்பட்டு வீட்டில் இருந்து விரட்டி விடப்பட்டுள்ளார் .மனநல பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளாா் என்பதும் தொியவந்தது.அப்பெண் மீட்கப்பட்டு மதுரை S S காலனியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளா.இளம்பெண்ணை மீட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கும் மதுரை மாவட்ட ஒன் ஸ்டாப் மையத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!