18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அம்மா பூங்காவில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு.

உசிலம்பட்டி அம்மா பூங்காவில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு.

எழுதியவர்: mohan June 27, 2019, 5:42 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் கடந்த ஆண்டு கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ள அம்மா பூங்காவை மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சாந்தக்குமார் ( பொ ), கூடுதல் ஆட்சியர் அம்ரித் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

பூங்காவின் அழகை தனது செல்பேசியில் புகைப்பட எடுத்துக் கொண்ட கூடுதல் கண்காணிப்பாளர் பூங்காவில் இருந்த விளையாட்டு மைதானத்தில் இருந்த உடற்பயிற்சி உபகரணங்களை ஆய்வு செய்த பின் பூங்கா பராமரிப்பு மற்றும் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்களை பாதுகாக்கவும் ஆட்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!