18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் – அரசு மருத்துவமனை டீன் டிரைவர் தற்கொலை

வேலூர் – அரசு மருத்துவமனை டீன் டிரைவர் தற்கொலை

எழுதியவர்: mohan June 27, 2019, 4:02 pm

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. சென்னையிலிருந்து டிரைவர் வெங்கடேசன் (36) மாற்றம் செய்யப்பட்டார்.வேலூர் மருத்துவ கல்லூரி டீனுக்கு டிரைவராக பணி அமர்த்தப்பட்டார் இன்று 27-ம் தேதி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் சரியாக தெரியவில்லை இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!