உசிலம்பட்டி அரசு மருத்துவமனை சார்ந்த வழக்குகள் அதிகமானதால் மருத்துவமனையில்கூடுதல்நகர்காவல்நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் அதற்கேற்ப உசிலம்பட்டி அரசு மருத்துவமணையிலேயே கூடுதல் புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல் நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார், மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையம் 24 மணி நேரமும் செயல்படும், மருத்துவமணை சார்ந்த பணிகளை இங்கு பணியிலிருக்கும் காவலர்கள் பணிகளை சரிவர செய்வார்கள் எனவும் கூறினார்.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்







You must be logged in to post a comment.