கீழக்கரை வடக்குத்தெரு அல் அமீன் அமைப்பு சார்பாக சகோதரர்கள் சார்பாக, வருகிற (28/06/2019) வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மழைத் தொழுகை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு தொழுகையில் அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




You must be logged in to post a comment.