18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

உசிலம்பட்டி அருகே கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

எழுதியவர்: mohan June 26, 2019, 12:41 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில் உயிரிழந்த ஆடுகளின் கறி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் , இன்று காலை அந்த பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வெள்ளைச்சாமி என்பவரது கறி கடையில் உயிரிழந்த ஆடுகளின் கறி மற்றும் முதல் விற்பனையாகாத கறிகளை ஐஸ் பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்தது தெரிய வந்தது . இதனை தொடர்ந்து 15 கிலோவுக்கு மேல் ஆட்டு கறியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர் .

உசிலம்பட்டி செய்தியாளா் சங்கா்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!