மதுரை மாவட்டத்தில் 108 அவசரகால ஊர்திகள் .மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் (ஆண்/பெண்) இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
வேலை மற்றும் கல்வித் தகுதி:
1) Emergency Management Techenician (EMT) அவசரகால மருத்துவ உதவியாளர் – தகுதி – ANM, GNM, D Pharm, B.Sc Nursing.
2) Emergency Response Officer (ERO) அவசரகால அழைப்பு மைய பணியாளர் (பணியிடம் சென்னை) – தகுதி – any Degree + அடிப்படை தட்டச்சு.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் 30 ஜூன் 2019 (ஞாயிறு நேரம் காலை 10 மணி முதல் 3 மணி வரை.
இடம்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய வளாகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
Phone:7397724860 – 7397724830 -7397724833 – 7397724838 7397724805.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.