தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய பங்கு வகிப்பது மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி இங்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரெங்கராஜன் தலைமையிலான போலீசார்கள் இரு சக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகளை நிறுத்தி மலை ப்பகுதியில் உள்ள சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் வனவிலங்குகளை அச்சுறுத்தா வண்ணம் பயணம் மேற்கொள்ள சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அனுப்ப ப்படுகின்றனர் செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
எழுதியவர்: mohan June 26, 2019, 10:00 am

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய பங்கு வகிப்பது மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி இங்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரெங்கராஜன் தலைமையிலான போலீசார்கள் இரு சக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகளை நிறுத்தி மலை ப்பகுதியில் உள்ள சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் வனவிலங்குகளை அச்சுறுத்தா வண்ணம் பயணம் மேற்கொள்ள சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அனுப்ப ப்படுகின்றனர் செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.