17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே வீட்டு மனை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

வேலூர் அருகே வீட்டு மனை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

எழுதியவர்: mohan June 25, 2019, 2:04 pm

வேலூர் அருகே வீட்டு மனை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் பெருமுகை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் ஆண்களும் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்தவேலூர் வட்டாட்சியர் சுரேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறியதையெடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!