எஸ்டிபிஐ.,கட்சியின் நிறுவன நாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு எஸ்ஏஎஸ் செய்யது அலிகான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஹாஜி செய்யது முகமது (தம்பி மரைக்காயர்) பங்கேற்று சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.