18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் நேற்று இரவு பலத்த மழை

வேலூரில் நேற்று இரவு பலத்த மழை

எழுதியவர்: mohan June 25, 2019, 10:36 am

வேலூரில்கடந்த பல மாதங்களாக வேலூர் வெய்யில் வாட்டி வதைத்தது சுமார் 108 டிகிரி வரை வெய்யில் இருந்தது. இந்நிலையில் சில தினங்களாக ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகின்றது.நேற்று 24-ம் தேதி திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் நிம்மதியாக உறங்கினர்.இன்று 25-ம் தேதி செவ்வாய் கிழமை வேலூரில் மின்தடை செய்ய ப்பட்டிருந்தது இருப்பினும் இரவு பெய்த மழையின் காரணமாக வெய்யிலின் தாக்கம் அதிகயளவு இல்லை.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!