17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..

திண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2019, 12:21 am

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இன்று (24/06/2019) திடீரென  அமைந்துள்ள மாதா சிலை கண்ணை மூடி திறப்பதாகவும், கண்ணீர் வடிவாகவும் தகவல் தீ போன்று பரவியது.

இத்தகவலால் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அந்த ஆலயத்தின் பகுதியில் திரளாக கூடினர். இதனால்  அப்பகுதியில் திடீர் வாகன நெரிசலும், மக்கள் கூட்டமுமாக பரபரப்பாக  காணப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!