18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

ஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

எழுதியவர்: mohan June 24, 2019, 8:23 pm

ஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்று பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப் Uடுவதாக உமாராபாத் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்த போது ஜேசிபி இயந்திரத்தை விட்டு அந்த நபர் தப்பி ஓடினர்.போலீசார் இயந்திரத்தை கைப்பற்றி தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!