18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை சுற்றுவட்டாரத்தில் மழை…

மதுரை சுற்றுவட்டாரத்தில் மழை…

எழுதியவர்: mohan June 24, 2019, 5:14 pm

மதுரையில் ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், கோரிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து எடுத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையிலும், திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தலைமையிலும் மழை பெய்ய வேண்டி வருண யாக பூஜை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!