17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

மதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

எழுதியவர்: mohan June 24, 2019, 3:04 pm

மதுரை விளக்குத்தூண் சார்பு ஆய்வாளர்அருள்குமரன் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது கீழ வடம்போக்கித் தெரு, ஜெயா ரோடுவேஸ் அருகே புகையிலை மூட்டைகள்இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது..எனவே இது தொடர்பாக விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில்ஈடுபட்டது மணிகண்டன், பாஸ்கரன் ஆகிய இரண்டு நபர்கள் என தெரியவந்தது எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து164 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி இரண்டு நபர்களும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் மதுரை மாநகர் முழுவதும் இது தொடர்பாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!