17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

மதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

எழுதியவர்: mohan June 24, 2019, 2:45 pm

மதுரை அவனியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் காவலர்களுடன் அவனியாபுரம் சூப்பர் மார்க்கெட் முன்பு ரோந்துபணியில் இருந்தபோது சூர்யாமற்றும் ஒரு இளம்சிறாரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!