17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி

மதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி

எழுதியவர்: mohan June 24, 2019, 2:35 pm

மதுரையில் தெரு விளக்குகளில் உள்ள டியூப் லைட் மிகப்பெரிய குண்டு பல்பின் பல்புகளை அகற்றிவிட்டு இப்பொழுது எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது சுமார் 40 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் எனவும் அடிக்கடி பழுது ஏற்படுவதை தவிர்த்து விடும் எனவும் அதிக அளவு வெளிச்சம் கிடைக்கும் பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு எனவும் தகவல் தெரிவித்தனர் விரைவில் மதுரை மாநகர் முழுவதும் இது போன்ற விளக்குகள் பொருத்தப்படும் என தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!